சட்டம்
-
அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 1
இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய…
Read More » -
கைத்தொழில் சட்டம்: இலங்கையின் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் சட்டங்கள் – பகுதி 2
2. பாலூட்டும் கால இடைவெளி உலக சுகாதார தாபனத்தின் பரிந்துரைகளின் படி தாயப்;பாலூட்டுதல் மூலம் தாய்க்கும் சேய்க்கும் அதிகளவு நன்மைகள் கிடைப்பதால் இந்த நடைமுறையை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள்…
Read More » -
கைத்தொழில் சட்டம்: இலங்கையின் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் சட்டங்கள் – பகுதி 1
இலங்கையில் அண்மைக்காலங்களில் சமூக பொருளாதர கட்டமைப்பில் பெண்களின் தொழில்சார் பங்களிப்பும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக வேலை செய்யும் பெண்களின் பங்களிப்பு படிப்படியாக உயர்கின்றது. பெண்களில் 18 வயதுக்கு…
Read More » -
மேனகா காந்தி எதிர் யூனியன் ஒப் இந்தியா – தமிழில் முழுமையான விளக்கம் – பகுதி 1
அறிமுகம் மேனகா காந்தி வழக்கானது2 இந்திய அரசியலமைப்பின் உறுப்புரைகள் முறையே 14,19 மற்றும் 21ல் உள்ளடக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் இயற்கைநீதிகோட்பாடுகள் தொடர்பானதாகும். உறுப்புரை 14ல3; சட்டத்திற்கு…
Read More » -
வர்த்தக சட்டம்: நுகர்வோர் பாதுகாப்பு எனும் எண்ணக்கருவின் அபிவிருத்தி( Consumer Protection)
உரோமன் சட்டத்தில் அறிமுகமாகி ஆங்கிலச்சட்டம் வரை “வாங்குபவர் கவனமாயிரு” (Caveat Emptor Doctrine)என்ற கோட்பாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதன்படி கொள்வனவாளர் பொருளொன்றை வாங்கியபின் அதனுடன்…
Read More » -
விவாகரத்து தொடர்பில் இலங்கை சட்டத்திலுள்ள ஏற்பாடுகள்
தொடர்பு 0771297907 விவாகரத்து தொடர்பில் இலங்கை சட்டம் சொல்வது என்ன? இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்கள் தொடர்பான தொடரில் தற்பொழுது விவாகம்,விவாகரத்து (Divorce in Tamil) தொடர்பில்…
Read More » -
தீங்கியல் சட்டம் – பகுதி 1
அறிமுகம் சொற்களாலோ அல்லது செயல்களாலோ மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்க கூடாது என்றமூதுரையே(Alterum non laedere) தீங்கியல் சட்டத்தின் அடிப்படையாகும். தீங்கு என்பது சட்டத்தால் சுமத்தப்பட்ட் கடப்பாட்டை மீறுவதன்…
Read More » -
இலங்கை பொருள் விற்பனை சட்டத்திலுள்ள குறைபாடுகள்
அறிமுகம் இலங்கையில் பொருட்கள் விற்பனை தொடர்பில் உருவாக்கப்பட்ட 1896ம் ஆண்டின் 11ம் இலக்க பொருள் விற்பனைக் கட்டளைச் ;சட்டம1;, 1893ல் உருவாக்கப்பட்ட இங்கிலாந்தின் பொருள் விற்பனைச் சட்டத்தை…
Read More » -
பொருள் விற்பனை சட்டம் தொடர்பில் இலங்கை மற்றும் இங்கிலாந்து சட்டங்களுக்கிடையிலான ஒப்பீடு
ஒரு நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தி சிறப்பாக அமைவதற்கு அதன் வர்த்தக போக்குகள் கையாளப்படும் முறைமையும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அந்தவகையில் வணிக சட்டங்களும் காலத்திற்கேற்றாற்போல் புதுப்பிக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.…
Read More » -
சட்டவியல் :சமூகவியல் சிந்தனைப்பிரிவு (Sociology School in Jurisprudence) – பகுதி 2
சமகாலத்தில் சமூக பொறியியல் கோட்பாடு களின் பிரயோகம்றொஸ்கோ பவுன்ட்டின் சமூகப்பொறியியல் கோட்பாடானது நியதிச்சட்டங்கள், தீர்ப்புச்சட்டங்கள் மூலம் சட்டத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்தது. அண்மையில் அதிகம் விருத்தியடைந்த பொதுநலன் வழக்காடல்…
Read More »