fbpx

குடிமகன்களுக்கு கசப்பை ஏற்படுத்திய அறிவிப்பு

போசன் தினத்தை முன்னிட்டு ஆனி 5,6 ம் திகதிகளில் சகல மதுபான கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் காணப்படும் மதுபான விற்பனைகளும்குறித்த நாட்களில் நிறுத்தப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக இறைச்சிக்கடைகள், கசினோ என்பனவும் மூடப்படவுள்ளன.

Back to top button