fbpx

இலங்கையின் கையிருப்பு சொத்து குறைகின்றது – மத்திய வங்கி

கடந்த செப்டம்பர் மாதத்துடன் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஒக்டோபர் இல் 4.2% குறைந்து 1,704 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள இதனை குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,779 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button