fbpx

கண்களுக்கு தெரியாத சிற்பம் ரூ.13 லட்சத்துக்கு ஏலம்..! இத்தாலியை சேர்ந்த கலைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்

த்தாலியை சேர்ந்த கலைஞர் ஒருவர், கண்களுக்கு தெரியாத சிற்பத்தை 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

சல்வடோர் கராவ் (Salvatore Garau) என்ற சிற்ப கலைஞர், நான் என்ற தலைப்பில் ஒரு சிற்பத்தை உருவாகியுள்ளார். கண்களுக்கே புலப்படாத அந்த சிற்பத்தை வெற்றிடம் என சல்வடோர் அழைக்கிறார்.

இதனை சிற்பமாக ஏற்றுகொண்ட ஒருவர் ArtNet என்ற ஏல மையத்திலிருந்து 13 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். 4 முதல் 7 லட்சம் ரூபாய் வரை மட்டுமே விலை போகும் என எதிர்பார்த்த நிலையில் 13 லட்சம் ரூபாய்க்கு விலை போனது மகிழ்ச்சி அளிப்பதாக சல்வடோர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button