fbpx

ஜப்பானில் ஹவுஸ்புல் காட்சிகளாக தர்பார் திரைப்படம்!

ரஜினிகாந்த் நடித்து ஜப்பானில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தர்பார் படம் இரண்டாவது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது.

முத்து, படையப்பா, சிவாஜி ஆகிய படங்கள் ஜப்பானிய மொழியில் மாற்றம் செய்யப்பட்டபோது அந்நாட்டில் பெரும் ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜப்பானியில் திரையிடப்பட்டுள்ளது.

எம்கேசி திரையரங்கு உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் கடந்தவாரம் வெளியான தர்பார், அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையிடப்படுகிறது.. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நடைபெற்ற நேரத்தில் கூட தர்பார் ஹவுஸ்புல் காட்சியாக திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button