fbpx

இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை மேலும் உயர்கிறது!

இன்றைய திகதிப்படி(2020-6-12) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1876 ஆக காணப்படுகின்றது. அண்மைய நாட்களில் வைரஸ் பாசிட்டிவாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

நேற்று இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்கள் 7பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் 715பேர் வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரையில் 1150 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போதுவரை 11 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

Back to top button