fbpx

திருமணத்திற்கு முன் தவறான உறவு: பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணுக்கு 100 கசையடிகள்

இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு 100 கசையடிகள் வழங்கப்பட்டன.

இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. அங்குள்ள லோக்சிமாவே என்ற இடத்தில் காதலித்து வந்த இளைஞனும், இளம் பெண்ணும் திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு இருந்தது.

இதையடுத்து இருவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் கசையடி தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி இருவருக்கும் தலா 100 கசையடிகள் வழங்கப்பட்டன. அப்போது வலி தாளாமல் மயங்கி விழுந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button