fbpx

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய திகதி இன்று அறிவிப்புq

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய திகதி இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button