fbpx

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் குளிக்கும் வீடியோவை முகநூலில் வெளியிட்ட மர்ம நபர்

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியரான குடும்பப் பெண் ஒருவர் குளிக்கும் காணொளி தகாத  முகநூல் பக்கமொன்றில் வெளியாகி சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

இது குறித்து அறிந்த ஆசிரியரான பெண்ணும் அவரது கணவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதுடன்  சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போன்றவற்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் அவர்களது வீடிற்கு அருகில் உள்ள அயல் வீட்டிற்கு வந்த வீட்டில் கனடா  பிரஜா உரிமை கொண்ட குடும்பஸ்தர் மீது சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் அந்த வீட்டில் அவரின் பெற்றோர் வசித்து வரும் நிலையில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் வீடியோ யார் எடுத்தது என்ற விசாரணைகள் மேற்கொண்டு வருகையில் குறித்த வீடியோ எடுக்கப்பட்ட வேளையில் ஆசிரியரின் வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம் பழுதடைந்த நிலையில் சில நாட்கள் வெளியில் உள்ள கிணற்றில் குளித்ததாகவும் கூறப்படுகின்றது.

அந்த காணொளி எடுக்கப்பட்ட கோணத்தினை பார்க்கும் போது அருகில் உள்ள வீட்டில் கனடாவில் இருந்து வந்த குடும்பஸ்தர் வந்து தங்கியிருந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Back to top button