
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு சேர்த்தல் 2023 – படிவம் நிரப்பும் முறை
படிமுறை 1: https://applications.doenets.lk க்குள் நுழையவும்

படிமுறை 2: Apply ஐ click செய்யவும்

படிமுறை 3: கேட்கும் விபரங்களை உட் சேர்க்கவும்

படிமுறை 4: OTP உட் சேர்க்கவும்

படிமுறை 5: OTP உட் சேர்க்கவும்




படிமுறை 6: Submit செய்யவும். பணம் செலுத்தும் பக்கத்திற்கு சென்றதும் Debit/Credit card மூலம் பணம் செலுத்தவும்
