fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

உங்களின் படைப்புகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்!

எழுத்து துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு TAMILBREAKINGNEWS.COM ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க தயாராகவுள்ளது. இந்த இணையத்தளமானது ஆரம்பிக்கப்பட்டு 2 மாதத்திலேயே அதிகளவான வாசகர்களை ஈர்த்துள்ளது. இலங்கையில் அலெக்ஸா ரேங்க் 500 இற்குள் உள்ளடங்கும் சில தமிழ் இணையதளங்களில் நாமும் இடம்பிடித்துள்ளோம். தினமும் 3000 பேருக்கு மேல் எமது இணையதளத்தை பார்வையிடுகின்றனர்.

அந்தவகையில் நீங்கள் எமக்கு 300-400 சொற்களுக்கு இடைப்பட்ட வகையில் எந்த கருவிலும் ஆக்கங்களை அனுப்ப முடியும். அவற்றை உங்களுடைய பெயர் விபரங்களுடன் நாம் வெளியிட தயாராகவுள்ளோம்.

நீங்கள் ஆக்கங்கள் எழுத வேண்டிய மாதிரி அமைப்பை கீழுள்ள பதிவில் பாருங்கள்.


இந்த வடிவத்தில் நீங்கள் எழுதும் ஆக்கங்கள் வேறு இணையத்தளங்களில் இருந்து பிரதி செய்யப்படாதவையாக இருக்க வேண்டும். அவை வாசகர்களை ஈர்க்கக்கூடியவகையில் எழுதப்பட வேண்டும். உங்களுடைய ஆக்கங்கள் எமது குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்படும்.

தற்போதைய காலகட்டத்தில் CONTENT WRITING ஒரு பிரபலமான பகுதிநேர தொழிலாக வளர்ந்து வருகின்றது. அதாவது இணையதளங்களுக்கு ஆக்கங்களை எழுதுவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். இந்த ஆக்கங்கள் வழமையான கட்டுரை வடிவிலிருக்குது சிறுது மாறுபட்டது. உங்களின் ஆக்கங்கள் சிறந்தவையாக இருக்குமிடத்து பல இணையதளங்களுக்கு எழுதக்கூடிய சர்ந்தப்பங்களை நாம் ஏற்படுத்தி தருவோம்.

உங்களுடைய ஆக்கங்களை NEWDOCSAGENCY@GMAIL.COM எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலதிக தகவல்களுக்கு 0771297907 எனும் இலக்கத்துடன் நேரடியாக தொடர்புகொள்ளலாம்.

முடிவுத் திகதி 2020-08-15

உங்களின் ஆக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு பதிவுக்கு ரூபா.100 எம்மால் செலுத்தப்படும். பண பெறுமதியை விட உங்கள் பதிவுகளுக்கு கிடைக்கும் வாசகர் வட்டம் மிகப்பெரியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

    Back to top button