fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

உடல் நிறையை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் பத்து

பலர் உடல் எடையை குறைப்பது தொடர்பாக முயற்சி செய்துகொண்டிருக்கையில், சிலருக்கோ உடல் நிறை அதிகரிக்கின்றதில்லையே என்ற மாணவருத்தத்தில் இருப்பர்.

எவ்வாறாயினும் குறித்த உணவுகளை டயட் பிளானில் உள்ளடக்கும் போது அவர்களின் உடல்நிறையில் மாற்றத்தை காணலாம். அவ்வாறான உணவுகள் 10 இங்கு பட்டியலிடப்படுகின்றது.

  • புரதத்தை உள்ளடக்கிய பானங்கள் – Chocolate banana nut shake, Super green shake
  • பால்
  • அரிசி உணவுகள்
  • நட்ஸ் மற்றும் நட்ஸ் பட்டர் (Nuts and Nut Butters)
  • சிவப்பு இறைச்சி
  • உருளைக்கிழங்கு மற்றும் மாப்பொருள் உணவுகள்
  • எண்ணெய் தன்மையான மீன் உணவுகள்
  • புரத சப்ளிமெண்ட்ஸ்
  • உலர் பழங்கள்
  • சீஸ், டார்க் சொக்கோலேட்
Back to top button