
சற்றுமுன்: பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி காலம் நீடிப்பு!
பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி காலத்தை 31.12.2021 வரை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு வருட பயிற்சி முடித்த பட்டதாரி பயிற்சியாளர்களுக்கு 31.12.2021 வரை இருக்கும் இடங்களில் தொடர்ந்து பயிற்சி அளிக்கவும், அந்த காலத்திற்கான பயிற்சி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.