
அள்ள அள்ள பணம்! – கொழும்பு பங்கு வர்த்தக சூட்சுமங்கள் – பகுதி 13
பங்கு சந்தை என்றால் என்ன என்பது பற்றிய அடிப்படை விளக்கங்களை இந்திய தமிழ் பங்குசந்தை ஆலோசகர்கள் எழுதிய கட்டுரைகளின் சுருக்கங்கள் தொடராக வரவுள்ளது. அதன் பின்னர் எமது கொழும்பு பங்கு சந்தையில் எவ்வாறு முதலிடுவது, வர்த்தகம் செய்வது பற்றி தெளிவு படுத்துகின்றோம்.
முதல் பதிவில் பங்கு சந்தையின் அடிப்படை பற்றி கூறியிருந்தோம். இரண்டாவது பதிவில் பங்குகளை விற்றல் வாங்குதல் பற்றி எழுதியிருந்தோம். இந்த பதிவில் பங்குவர்த்தகம் பற்றிய மேலதிக தகவல்களை தொகுத்து தருகின்றோம். இந்திய பங்கு சந்தையும் இலங்கையை ஒத்ததாக இருப்பதால் இந்த விடயங்கள் எமக்கும் பொருந்தும்.
இந்த பதிவில் பங்குவர்த்தகம் பற்றிய மிகமுக்கியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இதனை வாசிக்கும் போது ஒரு தாளில் குறிப்பு எடுத்து வைத்து கொள்ளுங்கள். படிக்கும் போது புரியாதவிடத்து 2-3 தடவைகள் மீண்டும் வாசியுங்கள். பங்கு சந்தையில் நுழைவதற்கு ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை எவ்வாறு அறிவது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.






தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்த பங்குசந்தை மீள வளர்ச்சி பெற்று வருகின்றது. நீங்கள் முதலீடு செய்ய இதுவே சரியான தருணமாகும். உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் எம்மை நேரடியாக தொடர்புகொண்டு அறியமுடியும்.
தொடரும்…….
நிதி தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது பதிவுகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்