-
இலங்கை
கொழும்பு பல்கலைகழக மாணவி சக மாணவனால்கழுத்தறுத்து கொலை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் ஆய்வு பிரிவில் கல்விகற்கும் மாணவி ஒருவர் இன்று நண்பகல் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர்…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டு பணத்தை செலுத்தியது
ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில்உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கானகட்டப்பணத்தை நேற்றைய தினம் செலுத்தியது. நேற்று திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில்யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ளதேர்தல்கள் அலுவலகத்தில் எதிர்க்கட்சித்தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும்ஐக்கிய…
Read More » -
இலங்கை
விபச்சாரத்தை தடுக்க மசாஜ் நிலையங்களுக்கு கட்டுப்பாடு
ஆயுர்வேதத் திணைக்களத்தினால் ஆயுர்வேதக் சட்டக் குறியீடு ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது இதன்மூலம் பெண்கள் மட்டும் பெண்களுக்கு மசாஜ் செய்வதற்கும், ஆண்களுக்கு ஆண்கள் மட்டும் மசாஜ் செய்வதற்கும் சட்டங்கள்…
Read More » - கல்வி/வேலைவாய்ப்பு
-
இலங்கை
ஆசிரியர் இடமாற்றங்கள் ஆன்லைன் முறை மூலம் மேற்கொள்ளப்படும் – கல்வி அமைச்சு
ஆசிரியர் இடமாற்றங்கள் விரைவில் ஆன்லைன் முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. NEMIS-THRM எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில் சேமிக்கப்பட்ட…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாண விபத்தில் இளைஞர் மரணம்
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மாவிட்டபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பட்டா…
Read More » -
உலகம்
இந்தியா இருமல் மருந்தின் பயன்பாட்டிற்கு WHO எச்சரிக்கை
இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில் qரு இருமல் மருந்தின் பயன்பாட்டிற்கு WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் என்ற…
Read More » -
இலங்கை
13 வது திருத்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம் – ஐனாதிபதி
13 வது திருத்தச் சட்டத்தை நாங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என ஐனாதிபதி தெரிவித்தார். தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இது…
Read More » -
இலங்கை
நாட்டில் பல இடங்களில் மழை
தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்…
Read More » -
இலங்கை
பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்கு செல்ல முயற்சித்த 46 இலங்கையர்கள் நாடுகடத்தல்
கடல் வழியாக சட்டவிரோதமாக, பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்கு செல்ல முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள் நாடு…
Read More »