1 வருடத்தை பூர்த்திசெய்த பட்டதாரிகளின் நியமனம் பிற்போடப்பட்டது!
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் ஒருவருடமாக பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் 5 மாதங்கள் வரை பிற்போடப்பட்டதாக அறிய வருவதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தமிக்க முனசிங்கே கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பயிலுனராக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகள் நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்த நிலையில் இந்தத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் புரட்டாதி 2ம் திகதி கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவித்திருந்தார்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.