COVID-19 நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு
இன்றைய திகதிப்படி இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1548 ஆக காணப்படுகின்றது. அண்மைய நாட்களில் வைரஸ் பாசிட்டிவாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நேற்று இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்கள் 26 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் 784 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.