“யோகினி” குறும்படம் ஆகஸ்ட் 5 இல் வெளியீடு
இலங்கை நடிகை கிருஷ்ணாளினி முதல்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் “யோகினி” குறும்படம் ஆகஸ்ட் 5 இல் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் போஸ்டர் அண்மையில் பாலாஜி முருகதாஸ் ஆல் வெளியிடப்பட்டது.