ஒரு ஆண், இரண்டு பெண்கள் அடங்கிய வித்தியாசமான காதலர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
ஆண் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய வித்தியாசமான காதலர்களுக்கு லாட்டரியில் ரூ.48 கோடி பரிசு விழுந்துள்ளது.
மூன்று பேருக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி காதலிக்கும் உறவை ஆங்கிலத்தில் த்ரபிள் (Throuple) என அழைக்கின்றனர்.
அப்படிப்பட்ட உறவில் இருப்பவர்கள் தான் இந்த கேட்டி (Katy), ஜஸ்டின் (Justin) மற்றும் கிளாரி (Claire) எனும் மூன்று வழி காதலர்கள்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக த்ரபிள் காதலர்களாக ஒன்றாக கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழுகின்றனர்.
அவர்களுக்கு அதிர்ஷடம் அடித்தது. அவர்களுக்கு லொட்டரியில் 1.1 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ.48 கோடி) வென்றனர்.