
புதிய ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு?
புதிய இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று இன்று (08) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப்பிரமாணம் இன்று காலை இடம்பெறவுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
30க்கும் மேற்பட்ட புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.