நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.