
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை துறக்கின்றார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.