
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் தற்கொலை!
தென்மராட்சி வரணி பகுதியில் 19 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
நாவற்காட்டு பகுதியில் நேற்றுமுன்தினம் (27) மாலை இந்த சம்பவம் நடந்தது.
தனது தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம், நேற்று பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு ள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.