
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கிணற்றில் விழுந்து மரணம்!
யாழ் கைதடி பகுதியில் துயரம் ; கிணற்றில் தவறி வீழ்ந்த இளம் யுவதி உயிரிழப்பு
சாவகச்சேரி கைதடி கிழக்கு பதியில் இன்று திங்கட்கிழமை மதியம் வீட்டு கிணற்றில் தவறி வீழ்ந்து இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அப்பகுதியைச் சேர்ந்த கணேசராசா தயாழினி [வயது20 ] என்ற இளம் யுவதியை இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.