
வைபர் ஆப் முடக்கப்பட்டுள்ளது!
தற்பொழுது பெரும்பாலான IOS / ஆப்பிள் தொலைபேசிகளில் வைபர் ஆப் செயற்படவில்லை. இது உலகளாவிய ரீதியில் இடம் பெற்றுள்ளதாகவும் விரைவில் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என வைபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் UNINSTALL செய்து மீள INSTALL செய்தலும் இந்த சிக்கல் தீர்க்கப்படாது என அறிவுறுத்தியுள்ளது.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்