
வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து 181 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு!!
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து இம்முறை 181 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி 12 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 35 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 181 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.




எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.