
வட மாகாண பிரதான அமைப்பாளராக உமாச்சந்திரா பிரகாஷ்
ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நேற்று (5) சஜித் பிரேமதாஸ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் பிரகாரம் வட மாகாணத்துக்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக் கட்டமைப்பு தொடர்பான பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்கான தலைமை மற்றும் பொறுப்பு உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.