சிறுவர்களுக்கு ஏற்படும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!
கொரோனா தொற்றுதியான சிறுவர்களுக்கு ஏற்படும் இரண்டு புதிய நோய் நிலைமைகள் தொடர்பில், சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கண்டறியப்பட்டுள்ளது.
சைலண்ட் ஹைபொக்ஸியா மற்றும் மெ-சித்தமெட்டிக் நியூமோனியா முதலான இரு நோய்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக சிறுவர் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வயதுமுதிர்தவர்களிடையே மாத்திரம் பெருவாரியாக அடையாளம் காணப்பட்ட இந்த நோய் நிலைமையானது தற்போது கொரோனா தொற்றுதியான சிறுவர்களிடமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.