யாழ்ப்பாணத்தில் கடலில் மிதந்துவந்த போத்தலை மதுபானம் என நினைத்து அருந்திய 2 நபர்கள் அடுத்தடுத்து மரணம்!!!
யாழ்.கொடிகாமம் – குடமியன் பகுதியில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் வடமராட்சி கிழக்கில் கடலில் மிதந்த மர்ம பொருளை சாரயம் என நினைத்து குடித்தவர்களில் ஒருவர் என பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
நேற்றய தினம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்த மர்ம பொருளை சாராயம் என நினைத்து குடித்த ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் கொடிகாமம் குடமியன் பகுதியை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த நபரின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அவரும் வடமராட்சி கிழக்கில் கடலில் மிதந்துவந்த மதுபானத்தை குடித்த 20 போில் இவரும் உருவர் என கூறப்படுவதுடன் அதிக மதுபோதையே மரணத்திற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.