
தேர்தல் தொடர்பாக டிரான்ஸ்பேரன்ஸி ஸ்ரீலங்கா வெளியிட்ட தகவல்!
தேர்தல் காலங்களில் பொதுச் சொத்துக்களின் தவறான பிரயோகம் பற்றி நீங்கள் அறிந்தால் அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் பற்றிய விபரங்கள் டிரான்ஸ்பேரன்ஸி ஸ்ரீலங்கா அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ளது.
அழையுங்கள் 076 322 3442/ 076 322 3662
