அதிக போசணை கொண்ட 25 உணவுகள்
பெரும்பாலும் அதிகளவான உணவுகள் போசணைகூறுகளை செறிவாக கொண்டவை. உங்கள் உணவு தட்டை பழங்கள்,மரக்கறிகள்,புரதங்கள் போன்றவரைக்கொண்டு நிரப்பும் போது அது பல்வகை நிறங்களைக்கொண்டதாக இருக்குமிடத்து உங்கள் உடலுக்கு நல்லது.
அந்தவகையில் மரக்கறி, பழங்கள் ,இறைச்சி ஆகியவற்றில் அதிகளவு போசணை சத்துக்களை கொண்ட 25 உணவுகளை கீழே பட்டியலிடுகின்றோம்.
- ஆப்பிள்
- அவகாடோ
- வாழைப்பழம்
- ப்ளூ பெர்ரி
- ஆரஞ்சு
- ஸ்டோவ்பெர்ரி
- முட்டை
- மாட்டிறைச்சி
- கோழி இறைச்சி
- ஆட்டு இறைச்சி
- அல்மோன்ட்ஸ்
- சியா சீட்ஸ் (Chia Seeds )
- தேங்காய்
- மகடேமியா நட்ஸ் (Macadamia Nuts)
- வால்நட்ஸ் (Walnuts)
- அஸ்பாரகஸ் (Asparagus)
- மிளகு
- ப்ரோக்கோலி
- கரோட்
- கோலி பிலோவேர்
- உள்ளி
- கேழ் (Kele)
- வெங்காயம்
- தக்காளி
- முள்ளங்கி