இந்தியாவில் TIKTOK செயலிக்கு தடை!
சீனாவின் முன்னணி மொபைல் செயலிகளான TIKTOK, HELO, SHAREIT, LIKEE உட்பட 59 செயலிகளை இந்தியாவில் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் சீன படையினருடனான மோதலில் இந்திய இராணுவத்தினர் உயிரிழந்ததை தொடர்ந்து சீனாவுக்கு எதிராக இந்தியா முன்னெடுக்கும் எதிர்வினையாக இது பார்க்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட செயலிகளின் முழுமையான விபரம்
- TikTok, Shareit, Kwai
- UC Browser, Baidu map
- Shein, Clash of Kings
- DU battery saver, Helo
- Likee, YouCam makeup, QQ Newsfeed
- Mi Community, CM Browsers
- Virus Cleaner, APUS Browser
- ROMWE, Club Factory, Newsdog
- Beauty Plus, WeChat, UC News,
- QQ Mail, Weibo, Xender, QQ Music
- Bigo Live, SelfieCity, Mail Master
- Parallel Space, Mi Video Call – Xiaomi
- WeSync, ES File Explorer
- Viva Video – QU Video Inc
- Meitu, Vigo Video, New Video Status
- DU Recorder, Vault- Hide
- Cache Cleaner DU App studio
- DU Cleaner, DU Browser
- Hago Play With New Friends
- Cam Scanner, Clean Master – Cheetah Mobile
- Wonder Camera, Photo Wonder
- QQ Player, We Meet, Sweet Selfie
- Baidu Translate, Vmate, QQ International
- QQ Security Center, QQ Launcher
- U Video, V fly Status Video
- Mobile Legends, DU Privacy
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்