
28 மனைவிகள், 135 குழந்தைகள் முன்னிலையில், இளம்பெண்ணை 37 வதாக திருமணம் செய்துகொண்ட முதியவர்!
28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக் குழந்தைகள் முன்னிலையில் முதியவர் ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இது அந்த முதியவருக்கு 37 வது திருமணம் எனக் கூறப்படுகிறது.
ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், Bravest man எனக் குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இணையத்தில் பேசும் பொருளாகியுள்ள இந்த வீடியோ எங்கு, யாரால் எடுக்கப்பட்டது, அந்த முதியவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல்கள் இல்லை.
இருப்பினும் இந்த வீடியோ வைரலானதை கண்டு 90ஸ் கிட்ஸ் பலரும் கொந்தளித்து தங்களது அதிருப்திகளை கமெண்ட்ஸாக பதிவிட்டுவருகின்றனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.