கொரோனா நோயாளர்களால் முழுமையாக நிரம்பியுள்ள தேசிய வைத்தியசாலை!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா வாட்டு, நோயாளர்களால் முழுமையாக நிரம்பியுள்ளது.
அத்துடன் அவசர பிரிவின் கொள்ளளவும் நிறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 250 பேர், தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.