fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

விடா முயற்சியுடன் பயணிக்கும் ஈழ சினிமா கலைஞன் நர்மதன்!

கலை என்றாலே; காலத்தால் அழியாதது அதுவு‌ம் கலைக்காக தன்னையே அர்ப்பணித்த கலைஞன் செப்பேடுகளில் செதுக்கப்படுகின்றான். அந்த வகையில் மனித உலகில் தனக்கென தனியுலகையே உருவாக்க வைத்து;எண்ணங்களின் வெளிப்பாட்டையும்,வாழ்க்கையின் தாற்பரியத்தையும் மனிதன் உணர்ந்து வாழ அவன் போக்கில் அவனுக்கு புரியவைக்க உருவாக்கிய கலைத்துறை;சினிமா துறை என்றால் மிகையாகாது.

திரைப்படங்களில் நடித்தவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும்;கதைகள்/வசன ஓட்டங்கள் தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலிப்பலிக்கின்றன. அவ்வாறு முன்னோக்கி நகர்ந்த இலங்கை சினிமாத்துறை தன்சொந்த முயற்சியில் 1956ம் ஆண்டு தன் முதல் சிங்களப்படத்தை தயாரித்தது. அதன் பின் “குசுமலதா “என்ற தமிழ் மொழி திரைப்படமும் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

இவ்வாறு ஈழத்தின் சினிமாத்துறை நகர்ந்துச் செல்கையில்;தன்னுடைய பாணியில் குறுந்திரைப்படங்களை உருவாக்கும் சொந்தமுயற்சி இணையவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறந்த முயற்சியாகவும் கலைஞனின் கலை ஆர்வமாகவும் சமூகம் ஏற்கின்றது.

இவ்வாறு பல கலைஞர்கள் மத்தியில் தன் பெயரையும் பதித்த ஒரு கலைஞனின் பயணம் சுவாரஸ்யத்தையும் தன்னம்பிக்கையையும் புகுட்டுகிறது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவராக தேவதாஸன் நர்மதன் திகழ்கிறார்.

இவர் எண்ணற்ற திறமைகளால் முன்னேரிய இந்த மைந்தன் உலக நாடுகளிலும் சென்று தன் திறமையால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் ஐக்கிய இராச்சியம் ; அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயணித்தார் .

கலை எனும் கடலில் முத்தாய் பிரதிபலிக்கும் இவர் இசையை ஆர்வமாக கற்றார் மிருதங்கத்தை எஸ்.கமலதாஸன் என்பவரிடம் சுமார் 4 வருடங்கள் கற்றார் .
விடாமுயற்சி ம‌ற்றும் கலையில் கொண்ட நாட்டம் தான் மட்டும் சுயநலமாக முன்னேரி செல்லாது தன்னை சார்ந்தவரும் சினிமா துறையில், ஊடக துறையில் முன்னேரி செல்ல உருவாக்கப்பட்டது. M1 Production 2021ம் ஆண்டு ஜுலை மாதம் 11ம் திகதி திரு.மார்க் ஜோசப் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனம் புதிதாக உருவாகி வரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வரு‌கின்றது.
இலங்கையின் சினிமாதுறையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின்
அத்திவாரம் M1 Production. 2021 ஆண்டளவில் மலே‌சிய கலைஞர்களுடன் இணைந்து “out of line ” என்ற சமூக குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டது .அத்தோடு “பழிக்கூடம்”என்ற திகில் குறுந்திரைப்படம் வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
ஒரு கலைஞனின் கலை ஆர்வம் இன்னொரு கலைஞனையும் ஒன்றினைய செய்யும் என்பதற்கு சான்றாக விளங்கும் தேவதாஸன் நர்மதன் நம் சமுகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார்.

இவரை பற்றிய மேலதிக விபரங்கள்

Tharmathasan Narmadhan

Address:-58/32 Anniwatta Rode ,Anniwatta kandy 2000
number:-081 2384705
Mobile number:-071 383867/077 0189919
Email:-Tharmathasannv@gmail.com
school:-St Anthony’s college, latugastota Kandy

position’s in school Association and society

  • carnatic music trops – present(15/19)
    *Tamil cultural society-treasure (17/18)
    *Tamil literature society-secratry( 17/18)
    *Hindu students Union-assistant secretary (17/18)
    *Antonian Aviation club-member (17/18)
    *Art Foundation-Member (17/18)
    *Interact club-Members(17/18)
    *Environmental society-Member (17/18)
    *Astronomical society-Members (17/18)

Ministry of Education
19-All Island Carnatic music competition
01.st.Anthony’s college Kandy
* group song (junior)-1st place

     *solo song(senior)-R.Horesh -3rd place

     *Instrument  Accompanist(miruthangam)-T.narmadhan  Mic-Mrs.K.Kalyani 

02.Kandy girls “High school “
*Group song (junior)-1st place
*solo song (junior)-S.Brindiya-1st place mic- Mr’s .Y.sarojini

     Years Of 2019
  1. Department of Education, Central Province Provincial Music( carnatic/ mustim ) competion *Group song -2st place *solo song- 2st place *solo flute-011st place prize Giving-2020
    • special Awards for best musician
      “Indu Abhirman -2020 All Island Competition

Back to top button