தமிழ் என்று தலை நிமிர் – யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பாடல்
தமிழின் பெருமையை கூறும் நம்மவர் பாடலொன்று யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. குறைந்த நாட்களில் அதிகளவு Youtube Views பெற்று மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இதில் வருத்தத்துக்குரிய விடயம் என்னவென்றால் இப்பாடலில் நடித்த ஜனுஸ்ரன் என்பவர் அண்மையில் வவுனியாவில் நடந்த விபத்தொன்றில் அகால மரணமாகியிருந்தார்.
- வசனம் & இயக்கம் – A.Vaaheesparan,
- குரல் – A.Vaaheesparan, J.Wicky, S.Mathula
- படப்பிடிப்பு & எடிட்டிங் – Jeevaraj
- போஸ்டர் வடிவமைப்பு – G.Rajeevan
இந்த படைப்பை உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் இளம் கலைஞர்களின் படைப்புக்கு ஆதரவு வழங்குங்கள்.
நம்மவர் படைப்புகள் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்