
நீங்கள் திருமணம் செய்வதற்கு பொருத்தமான நட்சத்திரம் எது?
திருமண பொருத்தம் பார்த்தலில் முதலில் முக்கியமானது நட்சத்திர பொருத்தமாகும். அதன்படி உங்கள் நட்சத்திரத்திற்கு பொருத்தமான நட்சத்திரத்தை இந்த அட்டவணை மூலம் அறியமுடியும்.
இதில் 7ற்கு மேல் புள்ளிகள் உள்ள நட்சத்திரத்தை பொருத்தமான நட்சத்திரமாக கருதலாம்.
உதாரணமாக அஸ்வதி ஆண் , பரணி பெண் ஆகிய இருவருக்குமான புள்ளி அட்டவணைப்படி 7 ஆகும்.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.