
இலங்கை தமிழ் பத்திரிகையில் விசித்திர விளம்பரம்
அண்மைய நாட்களில் இலங்கையில் வெளியாகும் தமிழ் பத்திரிக்கையொன்றில் வெளியிடப்பட்டு வரும் விளம்பரமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதில் ஒருவர் தனக்கு நண்பர்கள் தேவை என குறிப்பிட்டு தனது தொலைபேசி இலக்கமும் காட்சிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான விளம்பரங்களின் நோக்கத்தை ஊகிக்க முடியாத நிலையில், இவை சிலரை பாதிப்புள்ளாக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
