அன்றே கணித்தது tamilbreakingnews.com!!!
இம்முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் யாழ்ப்பாண மாவட்ட வாக்குகள் தொடர்பாக tamilbreakingnews.com ஆல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் தேர்தல் முடிவுகளை ஒத்ததாகவே அமைந்திருந்தது.
அதிலும் இலங்கை தமிழ் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வாக்கு வீதம் அண்ணளவாக சமனாகவே கணிக்கப்பட்டிருந்து. அவ்வாறே EPDP, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி போன்றவற்றின் வாக்கு சதவீதமும் அண்ணளவாக சரியாக கணிக்கப்பட்டிருந்தது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்
தேர்தல் முடிவுகள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.