இலங்கை சட்ட கல்லூரி நுழைவு பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
இலங்கை சட்ட கல்லூரிக்குள் நுழைவது எப்படி? என்ற எமது பதிவில் இலங்கை சட்ட கல்லூரி அனுமதிக்கான அடிப்படை விடயங்களை எழுதியிருந்தோம். இந்நிலையில் தற்போது இலங்கை சட்ட கல்லூரி நுழைவு பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்கள் ஜூலை 9 ம் திகதியிலிருந்து இலங்கை சட்டக் கல்லூரி இணையத்தளத்தில் பெறலாம்.
விண்ணப்பித்தற்கான ஆகக்குறைந்த தகைமையாக உயர் தரத்தில் 3 படங்களில் சாதாரண சித்தியும்(S) சாதாரண தரத்தில் ஆங்கிலம், தமிழ்/சிங்கள பாடங்களில் C தர சித்தி பெற்றிருக்கவேண்டும். கிட்டதட்ட 250 பேர் இப்பரிட்சை மூலம் உள்வாங்கப்படுவர். கடந்தவருடத்தில் (2019) தமிழ் மூலம் பரிட்சை எழுதிய பலர் வழமையை விட அதிகமாக தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை சட்ட கல்லூரி நுழைவு பரீட்சைக்கு எவ்வாறு தயாராவது மற்றும் மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய பதிவை விரைவில் எதிர்பாருங்கள்.
சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்