
அரச ஊழியர்களுக்கு விசேட சலுகைகள்!
நிறைவேற்று வகை பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் தவிர ஏனைய அதிகாரிகள் பணி நேரத்திற்கு பின்னர் வேறு தொழில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்காக வங்கிகள் மூலம் வழங்கப்படும் வீட்டுக் கடன் மற்றும் முற்பண நிதியின் கீழ் வழங்கப்படும் வீட்டு சொத்து கடனிற்கு 7 வீத வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.