
சு.க.வின் தயாசிறி தலைமையிலான குழுவின் ஆதரவு சஜித்துக்கு..!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகர தலைமையிலான குழுவினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர். நேற்று (03) கூடிய மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.