
பாடசாலைகளுக்கு தொடர் விடுமுறை!
பாடசாலை மனவரிகளின் பாதுகாப்பு கருதி, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விடுமுறை எதிர் வரும் 20ம் திகதி முடிவடையும் நிலையில் மேலதிகமான ஒருகிழமை விடுமுறை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தரம் 11,12,13 மாணவர்களுக்காக பாடசாலை ஜூலை 27ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் உயர்தர பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சைக்கான புதிய திகதிகள் ஜூலை 20ம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்