ஐக்கிய மக்கள் சக்தியின் “அக்குரட போஷனய” இரண்டாம் கட்டம் ஆரம்பம்
ஐக்கிய மக்கள் சக்தியின் “அக்குரட போஷனய” இரண்டாம் கட்டம் கொள்ளுப்பிட்டி சென். மைக்கல் வித்தியாலயத்தில் 23.09.2022 அன்று காலை இடம்பெற்றது.
ஐக்கிய மகளிர் சச்தி தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, செயலாளர் நிருபா கருணாரத்ன மற்றும் உப தலைவர் உமாச்சந்திரா பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.