யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு!
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் வாள்வெட்டு சம்பவம் நடந்தது.
யாழிலிருந்து வெளியாகும் வலம்புரி பத்திரிகையின் பணியாளர் ஒருவர், பத்திரிக பணி முடிந்ததும் அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் ரௌடிகள் திருடிச் சென்றுள்ளனர்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்
இந்த பதிவை கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.