
whatsapp போன்ற APP ஐ உருவாக்கிய யாழ் மாணவன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் புதிய வகை செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
வட்ஸ்அப் மற்றும் வைபர் முதலான செயலிகளைப் போன்று இந்த செயலி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
mSQUAD என்ற பெயரிலான இந்த செயலியை தற்போது Google Playstoreஇல் தரவிறக்கம் செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எதிர்காலத்தில் மென்பொறியியலாளராவதே தமது இலக்காகும் என நக்கீரன் மகிழினியன் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.