
பிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்றார்!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சே இன்று தனது பொறுப்பேற்றுள்ளார்.
பிரதமர் கடந்த 9ம் திகதி பதவிப்பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்சே நான்காவது முறையாக பிரதமராவது குறிப்பிடத்தக்கது.