சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும்!
சிறுநீரக நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிறுநீரக நோய் விசேட வைத்தியர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், சிறுநீரக மாற்றீடு செய்துக்கொண்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டால் வீடுகளில் இருந்து சிகிச்சை பெறக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.