நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – யாழ்ப்பாண மாவட்டம்
எமது இணைய செய்தி தளம் சுயாதீனமானது. எவ்வித கட்சிக்கும் ஆதரவாக இந்த கருத்து கணிப்பு நடத்தப்படவில்லை. மக்களின் உண்மையான முடிவுகளே இங்கு பதிவு செய்யப்படும்.
இந்த கருத்து கணிப்பு வெளிப்படையானது. நீங்கள் விரும்பினால் மட்டும் பங்களிக்க முடியும். உங்களுடைய தகவல்கள் எதுவும் இந்த கருத்துக்கணிப்பில் சேகரிக்கப்படவில்லை. மோசடியாக தூண்டப்பட்டு வாக்குகள் அளிக்கப்படுமிடத்து கருத்துக்கணிப்பு இரத்து செய்யப்படும்.
2020 – 08- 02 ம் திகதி வரை கருத்துக்கணிப்புக்காக வாக்களிக்க முடியும்.
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்?
- இலங்கை தமிழரசு கட்சி - வீடு (32%, 288 Votes)
- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - சைக்கிள் (26%, 236 Votes)
- தமிழ் மக்கள் தேசிய முன்னணி - மீன் (9%, 85 Votes)
- ஈழமக்கள் ஜனநாயக கட்சி - வீணை (9%, 79 Votes)
- ஏதேனும் சுயேட்சை குழுக்கள் (5%, 46 Votes)
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - கை (4%, 34 Votes)
- ஈழவர் ஜனநாயக முன்னணி - கலப்பை (4%, 33 Votes)
- ஐக்கிய மக்கள் சக்தி - தொலைபேசி (3%, 30 Votes)
- தமிழர் விடுதலை கூட்டணி - சூரியன் (3%, 24 Votes)
- ஐக்கிய தேசிய கட்சி - யானை (2%, 20 Votes)
- தேசிய மக்கள் சக்தி - திசைகாட்டி (1%, 5 Votes)
- ஐக்கிய சோசலிச கட்சி - முச்சக்கரவண்டி (1%, 5 Votes)
- புதிய ஜனநாயக முன்னணி - அன்னம் (0%, 2 Votes)
- சோசலிச சமத்துவ கட்சி - கத்தரிகோல் (0%, 2 Votes)
- சிங்களதீப ஜாதிக பெரமுண - வாள் (0%, 2 Votes)
- எங்கள் மக்கள் சக்தி கட்சி - கொடி (0%, 2 Votes)
- முன்னிலை சோஷலிச கட்சி - சுத்தியல் (0%, 1 Votes)
- ஜனநாயக இடதுசாரி முன்னணி - மணிக்கூடு (0%, 1 Votes)
- ஜனசெத பெரமுன - உழவு இயந்திரம் (0%, 0 Votes)
- லங்கா சமசமாஜ கட்சி - திறப்பு (0%, 0 Votes)
Total Voters: 895
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்