பாராளுமன்ற தேர்தல் – மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதம் (பிற்பகல் 5.00)
இலங்கையின் 9 வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நாடளாவிய ரீதியில் ஒரு கட்டமாக நடைபெறுகின்றது. காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.
தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யப்படுவர். இதற்கு 7452 வேட்ப்பாளர்கள் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் போட்டியிடுகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் – வாக்களிப்பு வீதம்
- கொழும்பு – 67%
- கம்பகா – 68%
- களுத்துறை – 60%
- கண்டி – 72%
- மாத்தளை – 72%
- நுவரெலியா – 75%
- காலி – 70%
- மாத்தறை – 70%
- அம்பாந்தோட்டை – 76%
- யாழ்ப்பாணம் – 67%
- வன்னி – 76%
- மட்டக்களப்பு – 76%
- திகாமடுல்ல – 73%
- திருகோணமலை – 50%
- குருநாகல் – 70%
- புத்தளம் – 64%
- அனுராதபுரம் – 70%
- பொலன்னறுவை – 72%
- பதுளை – 65%
- மொனராகலை – 75%
- இரத்தினபுரி – 72%
- கேகாலை – 67%
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.